All womens who delivered babies can take this food.It can taken from 1st to 12th month. It is 100% natural,having no side effects,No chemicals and there is also no chemical Preservation.25+ Natural Ingredients added in natural way. 350g Mother’s Strong Nutrition Food price is Rs.800/- only.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும், தாய்க்கும், குழந்தைக்கும் உடல் வலிமையை அதிகரிக்கும். கை கால் மூட்டு , முதுகு வலியை குறைக்க உதவும் .எலும்புக்கு வலிமை, கர்ப்பப்பையைச் சுத்தம் செய்ய உதவும். நல்ல பசியை அதிகரிக்கும் .நல்ல செரிமான சக்தியைக் கொடுக்கும்.
இருபது (20) மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அனைத்தையும் நல்லமுறையில் சுத்தம் செய்து பசும்பாலில் வேக வைத்து, நெய்யில் வறுத்து, சரியான அளவில் கலந்து தயாரித்தது தாய்மார்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்றால் அது மதர்ஸ் ஸ்ட்ராங்க் ஊட்டச்சத்துதான்.
இதன் விலை 350g இந்தியா முழுவதும் ரூ.800/-
Reviews
There are no reviews yet.