இளைஞர்கள் மற்றும் திருமணமான ஆண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பலவிதமான ஆரோக்கியம், பலம் மற்றும் வீரியம் தரும் சிறப்புமிக்க முக்கியமான பொருட்கள் சேர்த்து சுத்தமான முறையில் தயாரித்த 100 சதவீதம் பாதுகாப்பான இயற்கை ஊட்டச்சத்து உணவு . இவைகளில் உட்பொருள் பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகள், பூசணி விதைகள், அரச விதைகள் போன்ற விதை வகைகளும் மற்றும் உலர் பழ வகைகள்,வெள்ளை முசிலி, பூமிச் சர்க்கரைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா கிழங்கு போன்ற 30 வகையான இயற்கை ஊட்டச்சத்து உணவே “சூப்பர் பவர் கோல்டு” என்ற ( இயற்கை உணவின் ராஜா )
திருமணமான பெண்கள் அனைவரும் இதை சாப்பிடலாம்.வயது தடையல்ல. 100 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களும் சாப்பிடலாம்.பத்தியம் கிடையாது.சாப்பிட்ட சில நாட்களிலேயே நீங்கள் நிச்சயமாக அதனுடைய ஆரோக்கியம், சக்தி, பலம், வீரியம், முன்னேற்றத்தை நன்றாக உணர்வீர்கள்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கென்றே சிறப்பாக தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்து உணவு. குழந்தை பெற்ற நாள் முதல் தொடர்ந்து 12- மாதம் வரை மதர்ஸ் ஸ்ட்ராங் ஊட்டச்சத்து உணவினை சாப்பிடலாம்.பத்தியம் கிடையாது. பக்க விளைவுகள் கிடையாது. 100% பாதுகாப்பு. சுத்தமான இயற்கை உணவு.