Health Mix – MP Naturals Company https://mpnaturalsproducts.com Manufacturer of Natural Health Mix Fri, 27 Dec 2024 18:03:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://mpnaturalsproducts.com/wp-content/uploads/2023/12/LOGOfinal-50x50.png Health Mix – MP Naturals Company https://mpnaturalsproducts.com 32 32 Women’s Special https://mpnaturalsproducts.com/product/queen-of-nutrition/ https://mpnaturalsproducts.com/product/queen-of-nutrition/#respond Fri, 15 Dec 2023 07:59:12 +0000 https://mpnaturalsproducts.com/?post_type=product&p=2327 All married womens can take this food.Every married women(from 20 to 100) can take this food without any hesitations. It is 100% natural,having no side effects,No chemicals and there is also no chemical Preservation.25+ Natural Ingredients added in natural way. 350g Women’s Special Nutrition Food price is Rs.1500/- only.

100% இயற்கை உணவு.

100% பக்க விளைவுகள் இல்லை .

100% இரசாயண கலப்படம் இல்லை.

100% இரசாயண பதப்படுத்துதல் இல்லை.

நரம்புத்தளர்ச்சி, இரத்தக்குறைவு , உடல் பலவீனம், மாதவிலக்கு காலத்தில் வரும் வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் ,முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத்தன்மை , முகழகு பெற , கை, கால் மூட்டுவலி ,எலும்பு வலிமை இவைகளுக்கு ஒரே தீர்வு.( பெண்களின் சிறப்பு ஊட்டச்சத்து உணவு )(WOMEN’S SPECIAL NUTRITION FOOD).

இருபத்தைந்து(25) மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. மூலபடப்பொருட்கள் அனைத்தையும் நல்லமுறையில் சுத்தம் செய்து பசும்பாலில் வேக வைத்து, நெய்யில் வறுத்து, சரியான அளவில் கலந்து தயாரித்தது இந்த “பெண்களின் சிறப்பு ஊதச்சத்து உணவு”. திருமணமான பெண்களுக்கு இந்த (WOMEN’S SPECIAL NUTRITION FOOD) சிறந்த ஊட்டச்சத்து உணவு .

இதன் விலை 350g இந்தியா முழுவதும் ரூ.1500/-

]]>
https://mpnaturalsproducts.com/product/queen-of-nutrition/feed/ 0
Mother Strong Nutrition Food https://mpnaturalsproducts.com/product/mother-strong-nutrition-food/ https://mpnaturalsproducts.com/product/mother-strong-nutrition-food/#respond Fri, 15 Dec 2023 06:17:18 +0000 https://mpnaturalsproducts.com/?post_type=product&p=2288 All womens who delivered babies can take this food.It can taken from 1st to 12th month. It is 100% natural,having no side effects,No chemicals and there is also no chemical Preservation.25+ Natural Ingredients added in natural way. 350g Mother’s Strong Nutrition Food price is Rs.800/- only.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும், தாய்க்கும், குழந்தைக்கும் உடல் வலிமையை அதிகரிக்கும். கை கால் மூட்டு , முதுகு வலியை குறைக்க உதவும் .எலும்புக்கு வலிமை, கர்ப்பப்பையைச் சுத்தம் செய்ய உதவும். நல்ல பசியை அதிகரிக்கும் .நல்ல செரிமான சக்தியைக் கொடுக்கும்.

இருபது (20) மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அனைத்தையும் நல்லமுறையில் சுத்தம் செய்து பசும்பாலில் வேக வைத்து, நெய்யில் வறுத்து, சரியான அளவில் கலந்து தயாரித்தது தாய்மார்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்றால் அது மதர்ஸ் ஸ்ட்ராங்க் ஊட்டச்சத்துதான்.

இதன் விலை 350g இந்தியா முழுவதும் ரூ.800/-

]]>
https://mpnaturalsproducts.com/product/mother-strong-nutrition-food/feed/ 0
Super Power Gold https://mpnaturalsproducts.com/product/super-power-gold/ https://mpnaturalsproducts.com/product/super-power-gold/#respond Wed, 15 Nov 2023 06:12:45 +0000 https://mpnaturalsproducts.com/?post_type=product&p=2286 In today’s times, due to the lack of nutrients available through food, everyone is tired, has no desire for family relations and is unable to engage in sexual intercourse more than once, nervousness, inability to satisfy the wife, lack of erection, premature ejaculation, thinning, not having children, Low Sperm Count, Testosterone hormones are low, Weakness due to (self-pleasure) masturbation, shrinking quickly, Impotence due to old age, Lack of urgency due to diabetes, Nervousness due to habits like alcohol, being small in size and Low hemoglobin.For these issues, permanent solution is our Super Power Gold.Super Power Gold is King of Natural Food..There is no age restrictions for taking this food.Everyone(from 20 to 100) can take this food without any hesitations. It is 100% natural,having no side effects,No chemicals and there is also no chemical Preservation.30+ Natural Ingredients added in natural way..

100% இயற்கை உணவு.

100% பக்க விளைவுகள் இல்லை . NO SIDE EFFECTS.

100% இரசாயண கலப்படம் இல்லை.. NO CHEMICALS

100% இரசாயண பதப்படுத்துதல் இல்லை.. NO PRESERVATIVES

உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் மட்டும் தான் என்று இல்லாமல் அனைவருக்கும் தேவைப்படும் அவசியமான உணவு , சிறந்த ஊட்டச்சத்து உணவு . இந்த சூப்பர் பவர் கோல்டு .

இன்றைய காலத்தில் உணவு மூலமாக கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காததால், அனைத்து ஆண்களுக்கும் சோர்வு, நரம்பு தளர்வு, குடும்ப இல்லறம், கணவன் மனைவி உறவில் விருப்பம் இல்லாமல் ஒரு முறைக்கு மேல் உடல் உறவில் ஈடுபட முடியாமல் இருப்பது, மனைவியை திருப்தி படுத்த முடியாமல் இருப்பது, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத் தன்மை இல்லாமல் இருப்பது,சீக்கிரம் வெளிப்படுதல்,நீர்த்துப் போகுதல் , குழந்தை கிடைக்காமல் இருப்பது, (சுயஇன்பம்) கைப்பழக்கத்தால் ஏற்பட்ட பலகீனத்தால் சீக்கிரமாக சுருங்கி விடுதல், வயோதிக காரணத்தினால் ஏற்படும் பலவீனம், இயலாமை, சுகர் பாதிப்பால் எழுச்சி இன்மை, மது போன்ற பழக்கத்தால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி விரைப்பு இன்மை, இரத்த சத்து குறைவாக இருப்பது இவை அனைத்திற்கான ஒரே தீர்வு.

வயது தடை இல்லை. 20 வயது முதல் திருமணம் ஆனது முதல் 100 வயது வரை அனைவரும் சாப்பிடலாம்.பத்தியம் கிடையாது. பக்க விளைவுகள் கிடையாது. 100% பாதுகாப்பு. சூப்பர் பவர் கோல்டு. இது ஒரு சுத்தமான இயற்கை ஊட்டச்சத்து உணவு.

சாப்பிட்ட சில நாட்களிலேயே நீங்கள் நிச்சயமாக அதனுடைய ஆரோக்கியம்,சக்தி, பலம், வீரியம், முன்னேற்றத்தை நன்றாக உணர்வீர்கள். நரம்புத் தளர்ச்சி மூளைக்கு புத்துயிர், நிரந்தர இளமை, முதுகு வலி, கைகால் மூட்டு வலி, எலும்புக்கு வலிமை, கண்பார்வை கூர்மை , தோலில் உருவாகும் வியாதிகள் , நீரழிவுச் சர்க்கரையைக் கட்டுப்டுத்துதல், தூக்கமின்மை பிரச்சனைக்கு முழுமையான தீர்வு. நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் . நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். மேலும் புதுப்புது நோய்கள் வருவதிலுருந்தும் நம்மை முழுமையாக பாதுகாக்கும்.

30(முப்பது) மூலப்பொருட்கள்

அனைத்தும் நல்லமுறையில் சுத்தம் செய்து பசும்பாலில் வேக வைத்து, நெய்யில் வறுத்து, சரியான அளவில் கலந்து தயாரித்து சூப்பர் பவர் கோல்டு 350gm அடங்கிய ஒரு டப்பாவில் விலை இந்தியா முழுவதும் ரூ.2500/- சூப்பர் பவர்கோல்டு -ல் சேர்த்து உள்ள பொருட்கள் விலை மதிப்பற்ற பொக்கிஷம் . இதை தாராளமாக சாப்பிடலாம். நல்ல சத்தான ஊட்டச்சத்து உணவு.

]]>
https://mpnaturalsproducts.com/product/super-power-gold/feed/ 0